Posts

Fiery asteroid rushing towards Earth; terrifying rock speeding at a SCORCHING 92115 kmph

Image
Fiery asteroid rushing towards Earth; terrifying rock speeding at a SCORCHING 92115 kmph   By HT India, Nov. 22 -- In case you didn't know, space is full of celestial objects, out of which only a few have been discovered. Asteroids are some of these mysterious objects. Most of them can be found orbiting the Sun between Mars and Jupiter within the main asteroid belt. Although they are found millions of light years away, some get knocked out of their orbits and make a close trip to Earth. Now, NASA has warned that an astonishing asteroid is on its way. How do they do that? NASA keeps a watch on these asteroids by studying data collected by various telescopes and observatories such as the Pan-STARRS, the Catalina Sky Survey and the NEOWISE telescope. NASA has issued an alert about an asteroid named Asteroid 2022 WG1 which is headed straight for Earth today, November 22. According to NASA, this speeding asteroid will come fearfully close close to the Earth today. It will be...

சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள்

Image
சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள்   சென்னை: செ ன்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக வேளச்சரியில் 24 ஆயிரத்து 414, விருகம்பாக்கத்தில் 23 ஆயிரத்து 073, சைதாப்பேட்டையில் 19 ஆயிரத்து 883, அண்ணாநகரில் 19 ஆயிரத்து 506 பேரும், போலி வாக்காளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா..என்னென்ன ஏற்பாடுகள்.. அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை

Image
திருவண்ணாமலை தீபத்திருவிழா..என்னென்ன ஏற்பாடுகள்.. அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை   சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும் நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. மலையே சிவமாக காட்சி தரும் இடம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை ஆலயம். மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்குவார்கள். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத தீபத்திருவிழாவாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்தாண்டு திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி காலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீ...

5 Yoga Poses That Will Help Reduce Belly Fat

Image
5 Yoga Poses That Will Help Reduce Belly Fat   5 Yoga Poses That Will Help Reduce Belly Fat Do you wish to burn your stubborn  belly fat  as well? You are not alone, there are millions of people across the world who experience the problem and also suffer from obesity. There can be various reasons for stubborn belly fat like poor eating habits, a sedentary lifestyle, lack of physical activity, stress, and so on. There are no specific medications that can help with your problem since they can have extreme side effects. The only natural way to burn your belly fat is to include a few lifestyle changes and yoga is one of them. Yoga will help you stretch, stay active and make the core muscles stronger and more flexible. Try these five yoga poses to see effective results Belly Fat May Lead to Multiple Heart Attacks 1. Camel Pose The camel pose helps the front body stretch out and the parts involved include the chest, abdomen, and quadriceps. It helps flush out toxins from the b...

Gpd shiva

Image
God shiva  சிவ பெருமானுக்கு பிடித்த எட்டு வகையான மலர்கள்.  ஏதோ எட்டு மலர்கள் என்றால் அரளி ,மல்லி, ரோஜா, சம்பங்கி போன்ற மலர்கள் என நினைக்க வேண்டாம். கீழே படியுங்கள்: 'எட்டு நாண்மலர் கொண்டு அவன் சேவடி மட்டலர் இடுவார் வினை மாயும்' என்கிறார் அப்பரடிகள்.  இந்த எட்டு மலர்களை இட்டு வணங்க 'வினைகள் அழியும்' என்கிறார் திருநாவுக்கரசர். சிவனை வணங்கும் பூசை இரு வகைப்படும். ஒன்று: அகப்பூசை இரண்டு: புறப்பூசை. மேற்படி திருநாவுக்கரசர் கூறிய எட்டு மலர்களை மனதில் கொண்டு இறைவனை  எழுந்தருளச் செய்து ஆற்றும் பூசை அகப்பூசை என்று சொல்லப்படும். அந்த எட்டு மலர்களை கொள்ளாமல் ஈசனுக்கு செய்யும் பூசை புறப்பூசை எனப்படும். ஆமாம் அது என்ன எட்டு மலர்கள்.  அந்த  எட்டு மலர்கள் என்பது மனம் என்ற செடியில் வளர வேண்டிய மலர்களாகும்.அது  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.  1 கொல்லாமை 2 ஐம்பொறிகளை அடக்குதல் 3 அமைதி  4 அருளுடைமை 5ஞானம் 6 தவம்  7 வாய்மை 8 பாவனை( நல்ல நடத்தை) ஆகியவைதான் எட்டு மலர்கள். இந்த அரிய பண்புகளை மனதில் இருத்திக் கொண்டாலே மனம் தூய்மை யாகும். இம் மாதிரி தூய்மையான மனதுட...

Love Shiva

Image
God Shiva  நமச்சிவாயம் வாழ்க ... சிவபெருமான் ஓம்கார ரூபமாய் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாய் திகழ்ந்தவர் . பஞ்சபூத ஸ்தலங்களாக மண்ணிற்கான ஸ்தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்.  நீருக்கான ஸ்தலம் திருச்சியில் திருவானைக்காவல். ஆகாயத்திற்கான ஸ்தலமாக சிதம்பரம் நடராஜர் ஸ்தலம் . காற்றுக்கான ஸ்தலமாக ஆந்திராவின் அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி. நெருப்பிற்கான ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் . என பஞ்சபூதங்களாக ... விளங்கி உலக மக்களின் அனைவருடைய நலனையும் பாதுகாத்து வருகிறார் . எம்பெருமான் ஈஸ்வரன் தனித்தனியாக பஞ்சபூத ஸ்தலங்களாக விளங்கினாலும், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் பஞ்சபூதங்களும் இயங்கி வருகிறது அவற்றை அனைத்தையும் ஒன்று தீட்டி வாயுவாக நம் உடல் முழுவதும் ஸ்தாபித்து நம்மை உயிர் வாழ வைக்கிறது, அந்த வாயுவாகிய ஈசன் நம் உடலில் இருந்து வெளியே சென்றால் ,அப்பொழுது இந்த மனித உடல் மனித உடல் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாயுவாக முக்கியமாக திகழும் ஈசன். வெளியேறினால் அது உயிரற்ற ஜடமாக திகழ்கிறது இதுவே மிக முக்கிய ரகசியம்

God Shiva

Image
God Shiva  Long live Namachivayaam...  Lord Shiva is the Lord of Pancha Buddhas in the form of Omkara.  Kanchipuram Ekambareswarar is the place for soil as panchabhuta places.   The place for water is Thiruvanaikaval in Trichy.  Chidambaram Nataraja Sthalam as a place for agaya.  Srikalahasti near Andhra as a place of wind.  Tiruvannamalai Arunachaleswarar as a place for fire.  As panchabhutas ...  He is protecting the welfare of all the people of the world. Even though Lord Eswaran is known as panchabhuta places separately, panchabhutas are working in every human body and they are all working together to establish our whole body as gas and keep us alive.  Eason.  This is the most important secret, if it leaves, it becomes a lifeless body