Love Shiva
God Shiva நமச்சிவாயம் வாழ்க ...
சிவபெருமான் ஓம்கார ரூபமாய் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாய் திகழ்ந்தவர் .
பஞ்சபூத ஸ்தலங்களாக மண்ணிற்கான ஸ்தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்.
நீருக்கான ஸ்தலம் திருச்சியில் திருவானைக்காவல். ஆகாயத்திற்கான ஸ்தலமாக சிதம்பரம் நடராஜர் ஸ்தலம் .
காற்றுக்கான ஸ்தலமாக ஆந்திராவின் அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி. நெருப்பிற்கான ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் .
என பஞ்சபூதங்களாக ...
விளங்கி உலக மக்களின் அனைவருடைய நலனையும் பாதுகாத்து வருகிறார் .
எம்பெருமான் ஈஸ்வரன் தனித்தனியாக பஞ்சபூத ஸ்தலங்களாக விளங்கினாலும், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் பஞ்சபூதங்களும் இயங்கி வருகிறது அவற்றை அனைத்தையும் ஒன்று தீட்டி வாயுவாக நம் உடல் முழுவதும் ஸ்தாபித்து நம்மை உயிர் வாழ வைக்கிறது, அந்த வாயுவாகிய ஈசன் நம் உடலில் இருந்து வெளியே சென்றால் ,அப்பொழுது இந்த மனித உடல் மனித உடல் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாயுவாக முக்கியமாக திகழும் ஈசன். வெளியேறினால் அது உயிரற்ற ஜடமாக திகழ்கிறது இதுவே மிக முக்கிய ரகசியம்
Comments
Post a Comment